Type Here to Get Search Results !
Tamil TV Channels | Tamil TV Online | Tamil News Live Tamil TV Channels, Tamil TV, Tamil Channels, Tamil TV Online, Tamil TV Live, Tamil News Live, Watch Tamil TV Live. Watch the most popular Tamil TV Channels

PDF File - ல் உள்ள பாஸ்வோர்டை நீக்குவது எப்படி? (Edited)

உங்களின் பேங்க் Statement , கிரிடிட் கார்டு Statement மேலும் ஆதார் கார்டில் மற்றவர்கள் பார்காத வண்ணம் பாஸ்வேர்டு போடப்பட்டிற்கும்.

ஆனால் இந்த Document யை மற்றவர்களுக்கு நீங்கள் அனுப்பும் போது பாஸ்வேர்டும் Share பண்ண வேண்டிய அவசியம் வரும். இது போல பாஸ்வோர்டு Share செய்வதால் உங்களில் தனிப்பட்ட தகவல்கல் திருட அதிக வாய்ப்புள்ளது. அதனால் இந்த PDF ல் உள்ள Password யை நீக்குவது எப்படி என காணலாம்.

இதற்கு உங்களில் கணினியில் இரண்டு மென்பொருள் அவசியம் வேண்டும்.

1. கூகுள் குரோம் (Google Crome)
2. அடாப் ஆக்ரோபட். (Adobe Acrobat Reader)

பேற்கண்ட மென்பொருள் பெரும்பாலான கணினியில் நிருவப்பட்டிறுக்கும்.

அதனால்  கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.

1. பாஸ்வோர்டு போடப்பட்டிருக்கும் PDF File - ல் வலது கிளிக் செய்து Open With ல் சென்று Google Crome - ல் ஓப்பன் செய்யவும்.

2. பின்னர் Ctrl + P அல்லது Setting - ல் சென்று Print யை அழுத்தவும்

3. அதன் பின் Adobe PDF யை தேர்வு செய்து Print செய்யவும்

4. Save செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தினால் PDF Save ஆகி விடும்.

5. பின்பு அந்த புதிய PDF  File யை ஓப்பன் செய்து பாருங்கள். எந்தவொரு பாஸ்வோர்டும் இல்லாமல் ஓப்பன் ஆகும்.


மேலும் இதை எப்படி செய்வது பற்றிய முழு விளக்க கானொலி கீழே..


Tags

Post a Comment

0 Comments

List Grid

6/lgrid/recent