விண்டோஸ் 10 பொறுத்தவரை தற்சமயம் அனைத்து இடங்களில் அதிகமாய் பயன்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும். விண்டோஸ் 10 பொறுத்தவரை பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் 10-இல் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப் பயன்பாட்டில் இருந்து தொடர்ந்து நோட்டிபிக்கேஷன் வந்தால் தொல்லையாகவே இருக்கும். மேலும் இந்த ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்கும் வழிமுறையை பார்ப்போம்.
வழிமுறை-1:
உங்கள் கணினியில் நோட்டிப்பிக்கேஷன் வரும் போது மெசேஜ் அல்லது சவுண்ட் தேவை என்றால் Show notification banners என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
வழிமுறை-2:
முதலில் உங்கள் விண்டோஸ் 10-ல் கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்யவும்
வழிமுறை-3:
அடுத்து செட்டிங்க்ஸ்-ல் உள்ள Notifications & Actions section -என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
வழிமுறை-4:
அதன்பின்பு 'Get notifications from apps and other senders' என்ற ஆப்சன் வழியே டோக்கிள் டர்ன் ஆஃப் செய்ய முடியும்.
வழிமுறை-5:
மேலும் இந்த வழிமுறையில் குறிப்பிட்ட ஆப் பயன்பாட்டின் நோட்டிப்பிக்கேஷன் பெற விரும்பினால் Show Get notifications from these senders'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும். பின்பு தேவையற்ற ஆப் பயன்பாடுகளை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.
Social Plugin
Social Plugin